- GeneralViral Check
- May 11, 2023
- No Comment
𝐏𝐌 𝐌𝐮𝐝𝐫𝐚 𝐘𝐨𝐣𝐚𝐧𝐚 கீழ், கடன் ஒப்பந்தக் கட்டணமாக ₹1,750 செலுத்தினால் ₹1,00,000 கடன் அளிக்கப்படும் எனப் பரவும் செய்தி உண்மையா?
கடன் ஒப்பந்தக் கட்டணமாக ₹1,750 செலுத்தினால் 𝐏𝐌 𝐌𝐮𝐝𝐫𝐚 𝐘𝐨𝐣𝐚𝐧𝐚 கீழ் ₹1,00,000 கடன் அளிக்கப்படும் என்று அரசு வெளியிட்டது போன்ற ஒரு கடிதம் இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால், இதுபோன்ற கடிதம் எதுவும் அரசு வெளியிடவில்லை என்றும் இது போலியான செய்தி என்றும் #PIBFactCheck கண்டறிந்துள்ளது. எனவே, இதை உண்மை என்று மக்கள் நம்பி ஏமாற வேண்டாம், அதோடு இந்த திட்டத்தில் கடன் பெற அரசு தளத்தில் வெளியிட்டுள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.